Monday, October 7, 2013
Thursday, 24 May 2007
❒ வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்
வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் ஒழுங்காக தெரியவில்லையா?
இகலப்பை மூலம் வேர்டிலும் பவர்பாயிண்டிலும் எழுதும்போது பலரும் தமிழ் கட்டம் கட்டமாக மாறிப்போவதை கவனித்திருப்பீர்கள். இதன் காரணம் மற்றும் தீர்வு என்ன?
இயல்பாக விண்டோஸ் கணினியின் டிபால்ட் எழுத்துருவான லதாவே வேர்டிலும் வரும். அந்த எழுத்துரு ஆபீஸ் தொகுப்பு செயலிகளில் ஒழுங்காக வேலை செய்வதில்லை.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆபீஸ் தொகுப்பில் தமிழுக்காக தந்திருக்கும் எழுத்துரு Arial Unicode MS.
உங்கள் வேர்டு அல்லது பவர்பாயிண்ட் செயலியை திறந்து கொள்ளுங்கள். அதில் format - font சுட்டினால் வரும் பெட்டியில் Latin text font மற்றும் compex script font பகுதியில் Arial Unicode MS என்று செட் செய்து கீழே இருக்கும் default சுட்டியை தட்டவும். (பவர்பாயிண்டில் ok தட்டவும்.)
இப்போது நீங்கள் செயலியை மூடிவிட்டு மீண்டும் புதிதாக திறந்து எழுத ஆரம்பிக்கும் போது எல்லாம் ஒழுங்காக வரும்.
இகலப்பை மூலம் எழுத தமிழ் அழகாக வரும்.
தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகள் மற்றும் ஏராளமான உலக மொழிகளை வேறு எந்த எழுத்துருவும் பதிவிறக்காமல் இந்த Arial Unicode MS எழுத்துரு மூலம் எழுதலாம். அந்தந்த மொழிகளுக்கான விசைப்பலகை செயலி மட்டுமே தேவை. தமிழுக்கு எகலப்பை வேண்டும்.
உங்கள் கணினியில் MS ஆபீஸ் பொதி இருந்தும் Arial Unicode MS எழுத்துரு font folder ல் இயல்பாக நிறுவப் பட்டிருக்கவில்லை என்றால் பின்வரும் வழிமுறைப்படி அதை நிறுவ வேண்டும்.
முதலில் கணினியில்
Control Panel க்கு செல்லவும்.
விண்டோஸ் xp அல்லது 2000 எனில்
Change or Remove Programs
இதில்
Microsoft Office தேர்வு செய்து Change கிளிக் செய்யவும் (தவறுதலாக Remove கிளிக் செய்துவிடக் கூடாது.)
(விண்டோஸ் 98, Me எனில்
Install/Uninstall பட்டையில் Microsoft Office தேர்வு செய்யவும்.
Add/Remove கிளிக் செய்யவும்.)
புதிதாக வரும் Features to install பெட்டியில்
1. next கிளிக் செய்யவும்.
2. expand Office Shared Features கிளிக் செய்யவும்.
3. expand International Support கிளிக் செய்க.
4. Universal Font அருகில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.
5 . கிளிக் Run all from My computer on the shortcut menu.
6. கிளிக் Update.
இப்போது font folder ல் Arial Unicode MS நிறுவப் பட்டிருக்கும்.
-oOo-
குறிப்பு: Arial Unicode MS எழுத்துரு இல்லை என்றாலும் அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு தமிழ் யூனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்தலாம். ஆனால் பல யூனிகோடு எழுத்துருக்கள் கணினியில் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட செய்முறையின் போது format - font பெட்டியில் சில குறிப்பிட்ட எழுத்துருக்கள் மட்டுமே செயல்படக்கூடியதாக இருக்கும். பெரும்பாலும் TSCu எனத்துவங்கும் யூனிகோடு எழுத்துருக்கள் செயல்படுவனவாக இருக்கும். அதில் TSCu_Paranar என்னும் எழுத்துரு நன்கு செயல்படுவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஏரியல் யூனிகோடுக்கு மாற்றாக நான் சோதித்த போதும் அந்த எழுத்து சரியாக செயல்படுகிறது.
எனவே Arial Unicode MS இல்லை என்றால் அதற்கு பதிலாக TSCu_Paranar என்ற எழுத்துருவைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறையின்படியே செயல்பட்டால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.

10 Questions to Ask When Taking a
Digital Photo
by Darren Rowse
What goes through your mind in the moments as you raise your
digital camera up to take a shot and before you press the shutter? If you’re
like many digital photographers you’re not thinking about too much – you just
want to capture the moment and then move on.
However getting in the habit of asking some simple questions
can help take your images to the next level. Here’s 10 questions to get in the
habit of asking while framing your shots. I’ve included links in each one to
further reading on the topics. I hope you find them helpful:
1. What story am I telling?
This is an important question and one that should help you
to make any number of decisions in terms of composition, framing, exposure etc.
In essence what you’re asking is ‘why am I taking this shot? What is it’s
purpose and what am I trying to convey?’ Is it purely a way to keep a record of
a moment, are you trying to capture the emotion of a moment, is it possibly a
shot to give to someone, is it part of a larger series of shots or will it be
the only shot to commemorate the moment etc. Read more on telling stories with photos
2. What is the visual focal point of
this shot?
What will viewers of this picture naturally have their eye
drawn to in this scene? Once you’ve identified this focal point you can think
about where to place it in the frame (consider the rule of thirds for
example).
There are a variety of ways that you can enhance a focal
point – some of which we explore here.
3. What competing focal points are
there?
Once you’ve identified what you do want your viewers eyes to
be drawn towards and have placed it in the frame – scan your eyes over the shot
and see if there are any competing focal points and ask yourself whether they
add to or take away from the image? Secondary focal points can add depth to
shots but they can also be very distracting and so you might need to reposition
yourself or adjust your focal length and/or depth of field to accommodate or
remove them from your shots (read more on removing clutter from photography). Also keep in mind
that if your shot has more than one focal point that it might be worth taking
two shots, one of each focal point, in order to keep things simple.
4. What is in
the background and foreground?
One of most common places for
distractions in digital photography is the background of your shots. Run your
eyes over the space behind your subject to see what else is in the image (do
the same for the foreground). Consider whether you want the background in focus
or nice and blurry.
5. Am I close
enough?
Another common mistake in digital
photography is taking shots where your subject is too small in the frame. Shots
that fill the frame with your subject tend to be much more dynamic and show a
lot more detail of your subject. To get this effect you have the option of
moving yourself closer, moving your subject closer or using a longer focal
length to give the effect of closeness.
Read more on filling your frame.
6. What is the
main source of light?
Always give consideration to how
your subject is lit. Without light you’ll lose detail and clarity in your image
and your camera will have to compensate by doing things like increasing ISO and
lengthening shutter speeds (which could lead to noisy and blurred images). What
is the main source of light, where is it coming from, is there enough light, do
you need artificial light sources (flash etc), do you need to stabilize your
camera on a tripod to stop camera shake due to low light etc. Read more on
using artificial light here and here as
well as photographing moving subjects in low light conditions.
Image by Darren Rowse
7. Is my
Framing Straight?
It’s amazing how many otherwise good
photos are spoiled by framing that is slightly offline. Sloping horizons and
slightly leaning people or buildings should always be in the back of your mind
to check. Read more on getting horizons horizontal and getting other lines straight.
Also related to this question is
that of ‘Am I holding my Camera correctly?‘ Many people don’t
and as a result suffer from camera shake and framing mistakes.
8. What other
perspectives could I capture this subject from?
Put 10 digital camera owners in
front of a scene and most of them will take exactly the same shot from the same
position. Make your images stand out from the crowd by challenging yourself to
not only take the standard shots that everyone else will get but to find creative and fresh angles and perspectives to shoot from.
Read more on adding variety to your Digital Photography.
Image by Darren Rowse
9. How would
holding the camera in the other format change this shot?
Many photographers get into the
habit of always holding their camera the same way (horizontally/landscape or
vertically/portrait). While it’s OK to have a preference one way or the other
it’s also worth remembering that changing the format can drastically change the
impact of the shot. Don’t forget you can also hold your camera at an angle for
an effective result too.
10. How will
the eye travel through this image?
This is related to asking about
focal points but gets in touch with the fact that while you’re photographing a
still image your viewers eyes don’t remain still as they look at an image.
People tend to follow lines and are attracted to shapes and colors so
considering all of these different visual elements and cues can help improve
your shots considerably. Read more on horizontal, vertical and
diagonal lines and
how they impact a shot.
Of course you probably won’t
remember all the questions and you’re unlikely to go through each of them with
every shot you take – however next time you head out with your digital camera concentrate
on asking yourself at least one or two of them as you take your shots. As you
do you’ll find that they become more automatic and in time you’ll naturally
take digital photography shots that take into account all of these elements.
Get more digital photography tips like this by subscribing to our free weekly digital photography schoool email newsletter.
My father is THE BEST
Me and My Father!
وأنا عمري 4 أعوام : أبي هو الأفضل
وأنا عمري 4 أعوام : أبي هو الأفضل
When I was 4 Yrs Old : My father is THE BEST
وأنا عمري 6 أعوام : أبي يعرف كل الناس
When I was 6 Yrs Old : My father seems to know everyone
وأنا عمري 10 أعوام : أبي ممتاز ولكن خلقه ضيق
When I was 10 Yrs Old : My father is excellent but he is short tempered
وأنا عمري 12عاما : أبي كان لطيفا عندما كنت صغيرا
When I was 12 Yrs Old : My father was nice when I was little
وأنا عمري 14 عاما : أبي بدأ يكون حساسا جدا
When I was 14 Yrs Old : My father started being too sensitive
وأنا عمري 16 عاما : أبي لا يمكن أن يتماشى مع العصر الحالي
When I was 16 Yrs Old : My father can't keep up with modern time
وأنا عمري 18 عاما : أبي ومع مرور كل يوم يبدو كأنه أكثر حدة
When I was 18 Yrs Old : My father is getting less tolerant as the days pass by
وأنا عمري 20 عاما : من الصعب جدا أن أسامح أبي ، أستغرب كيف إستطاعت أمي أن تتحمله
When I was 20 Yrs Old : It is too hard to forgive my father, how could my Mum stand him all these years
وأنا عمري 25 عاما : أبي يعترض على كل موضوع
When I was 25 Yrs Old : My father seems to be objecting to everything I do
وأنا عمري 30 عاما : من الصعب جدا أن أتفق مع أبى ، هل ياترى تعب جدى من أبي عندما كان شابا
When I was 30 Yrs Old: It's very difficult to be in agreement with my father, I wonder if my Grandfather was troubled by my father when he was a youth
وأنا عمري 40 عاما: أبي رباني في هذه الحياة مع كثير من الضوابط، ولابد أن أفعل نفس الشيء
When I was 40 Yrs Old: My father brought me up with a lot of discipline, I must do the same
وأنا عمري 45 عاما : أنا محتار ، كيف أستطاع أبي أن يربينا جميعا
When I was 45 Yrs Old: I am puzzled, how did my father manage to raise all of us
وأنا عمري 50 عاما: من الصعب التحكم في أطفالي، كم تكبد أبي من عناء لأجل أن يربينا ويحافظ علينا
When I was 50 Yrs Old : It's rather difficult to control my kids, how much did my father suffer for the sake of upbringing and protecting us
وأنا عمري 55 عاما: أبي كان ذا نظرة بعيدة وخطط لعدة أشياء لنا ، أبي كان مميزا ولطيفا.
When I was 55 Yrs Old: My father was far looking and had wide plans for us, he was gentle and outstanding.
وأنا عمري 60 عاما: أبي هو الأفضل
When I became 60 Yrs Old: My father is THE BEST
جميع ما سبق إحتاج إلى 56 عاما لإنهاء الدورة كاملة ليعود إلى نقطة البدء الأولى عند الـ 4 أعوام " أبي هو الأفضل"
Note that it took 56 Yrs to complete the cycle and return to the starting point "My father is THE BEST "
فلنحسن إلى والدينا قبل أن يفوت الأوان ولندع الله أن يعاملنا أطفالنا أفضل مما كنا نعامل والدينا.
Let's be good to our parents before it's too late and pray to Allaah that our own children will treat us even better than the way we treated our parents .
قال تعالى:
" وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا "
" وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا"
الإسراء (23 + 24)

إذا أعجبك موضوع من مواضيعي .. لا تقل لي شكراً
و لكن أدعو لي بالآتي
اللهم اغفر له ما تقدم من ذنبه و ما تأخر .. اللهم احسن خاتمته
اللهم اغفر لوالديه و ارحمهما و ادخلهما جناتك برحمتك يا أرحم الراحمين
و لكم بالمثل ان شاء الله
و لكن أدعو لي بالآتي
اللهم اغفر له ما تقدم من ذنبه و ما تأخر .. اللهم احسن خاتمته
اللهم اغفر لوالديه و ارحمهما و ادخلهما جناتك برحمتك يا أرحم الراحمين
و لكم بالمثل ان شاء الله
- Cuddalore Jn. _ 3M Ghouse _ +966-569503324
Subscribe to:
Posts (Atom)